தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
ஜூன்
-
-
-
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
-
-
-
ரயிலோர ஜன்னல் சீட்டில்..,ரகசியமாய்..,காற்று வந்து காதோரம்கதை சொல்ல.,நான் ரசித்த பயணம் அது.,!! சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,அறிமுகம் சொல்லி..,காற்று வந்து ,அனுமதி இல்லாமல்.,கூந்தல்…
-
கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்துவங்கும் வாழ்க்கை,கல்லறை வரை பயணம்……தொடர்பயணம்தான்.. அதிலும்,வான்மேகங்களுடன் போட்டியிடும்தொடருந்தின் நீராவிப்புகை,“குபு குபு “எனப் பெருக்கெடுக்கதொலைதூரத் தொடரிப் பயணம்..அடடா!தொலைந்து போன…
-
காதல் பயணம் விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்வெண்மையும் கருமையாய்அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட… பகலவனும் நிலவனும்மழையின் ஸ்பரிசத்தால்ஒளிந்து கொண்டுகண்ணாமூச்சி ஆடிட… பூவுலகை…
-
அடுத்தடுத்துஅடுக்கிவச்சபெட்டிகளோடுநீண்டு கொண்டேசெல்லும்பாதையைஇறுக்கி அனைச்சபடிபோகின்ற தொடரியில்நானும் பயணிக்கிறேன்என் இனியவளுடன்பயணித்தநினைவு களுடன்முடிவில்லாமல்நீள்வதுஇவ்பாதை மட்டுமல்லஅவள்தந்த இதயவலியும்தான்M. W. Kandeepan🙏🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
-
புகைவண்டி குபுகுபுவெனப் புகைகக்கும் புகைவண்டிதூரமாக துரிதமாகஅருகில் வரஜன்னலோர இருக்கையில்ஆனந்தமாய் அமர்ந்தபடிசந்தோஷப் பயணம் வான்மேகத்தில் ஒளிரும்விண்மீன் கூட்டமும்பச்சைப் புல்வெளியும்மரங்களடர்ந்த வனமும்சோலை மலர்களும்பற்பல நிலையங்கள்கடந்து…