அப்பரின்வார்த்தைபோல்சிப்பரின்சீர்திருத்தமும்சிந்திக்க வைத்தது. குழந்தையும்தெய்வமும்ஒன்றெனமறந்துஏம்ற்றுவதில். செ.ம.சுபாஷினி
Category:
ஜூலை
பிச்சு மழலைக்குபால் பல் முளைக்கையிலேமாமன் கையால்விதை நெல்லின்கூர் முனையால் கீறியவரலாற்று காலம் மாறிவாயடைத்து வாழ்ந்தால்இனிப்பான வாழ் வென்றுபிஞ்சு நெஞ்சில் பதிய வந்தபசுமரத்தாணி…
அலறிய குழந்தையின்ஆவல் புரியாமல்இதுதான் காரணமோ எனஈசனை வேண்டிஉடனே வாயில் ரப்பரைஊக்கத்துடன் சொருகஎன்னவென்று புரியாமல்ஏங்கிய பாலென எண்ணிஐயத்தை மறந்துஒழித்தது அலறலைஓய்ந்த குழந்தையின் அழுகைக்குஔடதமாக…
