ஒரே வடிவமாகும்வெவ்வேறு வடிவானாலும் உன்னை விரும்பாதோர் உலகில் உண்டா?அக்னி வெயிலில் நீயே எல்லோரின் சொர்க்கம்,உடலின் வேர்வை வெளியேறி ஆற்றலை இழக்கும் போது…
ஜூலை
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல்
by admin 2by admin 2பரிசுதலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல் துறக்கும் பரிசு,காதலன் காதலிக்குமான இடைவெளி குறைக்கும் பரிசு,ஆசிரியர் மாணவனுக்குமான அழகிய பிணைப்பை உருவாக்கும் பரிசு,என்றும் எம் குழந்தைகள்…
பகட்டானவளுக்கு மிகட்டதிகமே!மொட்டுடம்பினளுக்கு துட்டதிகமெனினும்தொல்லைத் தோலுரித்துதுள்ளளுடல் தந்திடுவாளே!அரக்காடை உடுத்தியவெண் அகக்காரிஅரத்தம் கூட்டிபுரதம் பெருக்கையில்முத்துளி மூன்றெனநித்தம் நாடிசத்துடன் வாழ்ந்திடின் தவறில்லையே! புனிதா பார்த்திபன்
அழகாக அடுக்க வைத்துவரிசையாக நிற்க கற்றுக்கொடுக்கிறய் !கதவுகளால் மூடிக்கொண்டுபாதுகாக்க கற்றுக்கொடுக்கிறாய் !அடுக்குகளை மாற்றியமைத்துமாற்றத்தை ஏற்க கற்றுக் கொடுக்கிறாய் !பழையப் பொருட்களை சேர்த்துவைத்துசேமிக்க…
அம்மாவுக்கு சமையல் அறையில்அப்பாவுக்கு புத்தகம் அடுக்கதாத்தாவுக்கு மருந்து வைக்கபாட்டிக்கு பூஜை பொருள் வைக்கஅக்காவுக்கு துணி அடுக்கதம்பிக்கு பொம்மை வைக்கதங்கைக்கு வளையல் பொட்டு…
புது அலமாரி இடத்தைபங்கிட்டுக் கொள்வதில்எனக்கும் அவளுக்கும் போட்டிஅர்த்தநாரீஸ்வரராகஆளுக்குப் பாதி பாதிஎன் கோரிக்கைபுறந்தள்ளப்பட்டுகடைசியில் எனக்குஇருபத்தைந்து சதம்அவளுக்கு எழபத்தைந்து சதம்இட ஒதுக்கீடு ஏற்பட்டது க.ரவீந்திரன்.
