வனம் நாம் நலமாகதினம் வாழ உதவும்பணம் தேடா நண்பன்வனத்தின் உள்ளேசினமின்றி நடமாடும்குணமான மிருகங்கள்இந்த வனத்தினையும்சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்றகள்வனிடமிருந்துசொல்லாமல் காக்கவெல்லாமல் போடப்பட்டகல்லில்லா…
Category:
படம் பார்த்து கவி
சத்தெலாம் நிறைந்த நல்லுணவேநித்தமும் சேர்ப்பதும் நல்லதுவேசுத்தமாய் சுகந்தரும் நோக்கினிலேஇரத்த ஓட்டமும் சீரெனவாக்கிடுமேபித்தமும் போவென போக்கிடுமேஅத்தனை நோய்களும் எதிர்த்திடுமேஇத்தனை பொறுப்புடை பருப்பினிலேஎத்துனை சுவைமிகு…
பருப்பு!பருப்பில்லாமல் கல்யாணமா! என்பது ஒர் சொலவடை.பருப்பில்லா சாம்பார்சுவைக்காதே!வெறும் பருப்பு மட்டுமா அத்துடன் புளி சாம்பார்தூள்,மிளகாய், உருளைக்கிழங்கு,வெங்காயம் போட்டால்வாசனை ஊரையே தூக்குமே!வெங்காய சாம்பார்…
புரத சத்து உடலுக்கு வலு!உன்னில்லுள்ள புரதத்தை விடவா கோழியும் ஆடும்,துவரம் பருப்பில்லா திருநாளில்லை? சாம்பார் கூட்டுக்கு,கடலை பருப்பில்லாவடையில்லை? விடலையினரின் சுவைக்கு,உளுந்த பருப்பில்லா…
