மெழுகே அழகு எனும் பெயரால் உன்னை அடிமைப்படுதியது யார்.உயரத்தில் இருந்தால் தானே நீ உலகுக்கு உவப்பாவாய்.உன்னை போல் தான் இன்னும் பல…
Category:
படம் பார்த்து கவி
இவ் சுயநல பூமியில். பாசமும் தேவையில்லை பாயாசமும் தேவையில்லை…..பொய்புரளி இன்றி….. எமக்குரிய கடமைகளை செய்து………. உருகி……… உருகி……….வெளிச்சத்தை…….கொடுக்கும்…… மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவிட்டு…,………..போகனும்..M.W.kandeepan.
எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்பிரவாசிகள்வானுயர பறக்கும் விமானத்தை விடவலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிதுதனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்தன்னை பற்றி எதுவுமே…
எரியும் மெழுகுவர்த்தி!தன்னை அழித்து வெளிச்சம் தரும்!அதேபோல் அன்னை செய்வாள் !தந்தை தன்னைவருத்திசெய்வது பிள்ளைகளுக்கு தெரியாது !மகன்தந்தையாகும்போது தானே தெரிந்து கொள்வான்.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
