பொங்கல் திருநாளும், பொங்கும் உற்சாகமும்,சேர்ந்தே வரும் எங்கள் ஜல்லிக்கட்டு!பனை மரக் காட்டில், பஞ்சு போல் மேகம்,மஞ்சள் பூசும் காளை, மணக்கும் மண்ணில்.வெல்லத்தை…
படம் பார்த்து கவி
-
-
காளையல்ல அது, குல தெய்வம்!மண் காக்கும் மரபு, மனம்போற்றும் வீரம்.அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்,ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, வீர விளையாட்டு.வளர்ந்ததோர் காளை, தமிழன் குடும்பத்தின்…
-
அலங்காநல்லூரின் அனல் காற்று,காளையின் மூச்சில் கனலாகப் பரவும்.கலப்பை ஏந்தியவன் கையால்,காளைகளையும் அணைக்கும் வீரம்!கொம்புகள் கூசும், கோபம் பொங்கும்,காளையனும், மனிதனும் சரி நிகர்…
-
அது வெறும் வாயிலல்ல,வீரத்தின் பிறப்பிடம்,பாரம்பரியத்தின் கதவு!குதிக்கும் காளை, பூமியை கிழித்து,குதிக்கும் மனிதன், அதன் கம்பீரத்தைத் தழுவி.இது வெறும் சண்டையல்ல,மண்ணின் மைந்தனின் காதல்!வேர்வை…
-
வாடிவாசல் திறக்க,வந்தது சீற்றம்!காளையின் கொம்புகள்,கம்பீர தோற்றம்.மண்ணின் மைந்தர்கள்,மார்பு நிமிர்த்தி;அடங்கா காளையை,அணைக்கத் துணிந்து.யுத்தம் இதுவல்ல,வீரத்தின் ஆட்டம்;பாரம்பரியப் பெருமையின்,பாசமிகு பாடம்.திமிறும் காளையின்,திகட்டாத வீரம்;தழுவும் தமிழனின்,தளராத…
-
-
-
பேரிடர்க் காலங்களில் பெருங்கருணை புரிந்திடும் மருத்துவக் கப்பலாம் மெர்சி…பெயரே மிகப் பொருத்தமன்றோ? இன்னுயிர் காத்திடும் மருத்துவம் சேவைகளின் மகுடமன்றோ?உணவில் உப்பாய்… உணர்வில்…
-
-