அன்புக்காக ஏங்கும் இதயம்,உயிரற்ற பொருளின் மீதும்,ஒரு ஜீவனைத் தேடி சாய்ந்து விடுகிறது,அன்பின் ஈர்ப்பு அதிலே நீடிக்கிறது. திவ்யாஸ்ரீதர் 🖋
Category:
படம் பார்த்து கவி
கிரிஸ்டல் கற்கள் ஜொலிக்கிறது…சாக்லேட் வடிவில் மிளிர்கிறது…ஆசை கண்ணை பறிக்கிறது…உண்மையான இனிப்பும் தோற்கிறது…கண்களுக்கு மட்டும் விருந்தளிக்கிறது…சுவை இல்லா பொருள் இது…காகிதம் பறக்காமல் இறுக்க…
நீட்டப்பட்ட கரங்களில்,விழுந்து எழுந்த பகடைகள்.விளையாட்டுத் தொடங்குமா?விதி முடிவாகுமா?வெற்றியின் கோடுகள் வரையப்படுமா?தோல்வியின் பாதைகள் தொடருமா?காத்திருப்பு…பகடையின் முடிவுக்காக…வாழ்க்கையின் திருப்புமுனைக்காக… இ.டி. ஹேமமாலினி சமூக ஆர்வலர்
