ஒளி கொடுக்கவழிதெரியும்_ஏனெனில்வலி இல்லாதுஒளி இல்லையே!வளி கொஞ்சம் என்வழி வந்தால் நானும்ஒழிந்து போவேன்_வேறுவழியே இல்லாது..!இறைவன் வழியில்ஒலியில்லாது…அமைதி வழியே _ என்ஒளி! சமாதான ஒலி…
Category:
மே
-
-
-
-
-
-
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
-
தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!உருகும்…
-
-
-