கண்ணாடிக் குமளி பிரதிபலிக்கும் பிம்பம் போல் இசையால் நிரம்பிய என் உள்ளமும் உன் நினைவையே பிரதிபலிக்கிறது…அறிவாயோ என் கனவு காதலா!?? Banu
Category:
மே
-
-
-
-
-
-
காபிக்கோப்பைக்குள்இருவர் அவர்கள் உடையும் முகமும்முழுவதும் காபிமணம்!காபிக்கொட்டைஅனைத்தும் அக்னி வெய்யிலில் காபியானதே !பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
-
-
-
ஏழு ஸ்வரங்களில்தொடங்கும் இசைதனில்இன்பம் பெருகிடும்கேட்கும் இதயத்தில் நொடிக்கு நொடிமாறும் மனதைநிலைப் பொழுதில்நிலைக்க செய்யும்இசையை கேட்கையிலேஇன்பம் கோடி வரும் இரசவாதம் செய்யும் கலைஇசையாலே…
-