நவீன உலகில்என்னென்னமோமாறி போனாலும்வேட்டி மாறி ஜீன்ஸ் போட்டு வந்தாலும்இவ்வுலகில்உன்னுடைய ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் பேன்ஸ்நான் தானடி! -லி.நௌஷாத் கான்-
ஆகஸ்ட் மாதப்போட்டி
-
-
-
வயது வரம்பு இல்லைபாலின வரம்பு இல்லை அனைவருக்கும்பிடித்த உடை என்றாலும்வடிவத்துடன் இருப்பதால்அணிய விரும்பும் ஜீன்ஸ்..தணியாத தாகம் எனஇந்த உடையின்பணி சிறப்போ சிறப்பு..கனியென…
-
அவசியத்திற்குஅவதரித்தஉடை.. இன்றுஅனைவராலும்ஆராதிக்கப் படுகிறது. தளர்வாய் இருந்தால்சுகமாய் நடக்கலாம்.இறுக்கமானாலோசுகமில்லை..இளைஞர்களைமலடாக்கும்மர்ம உடையிது… அழுக்கு ஜீன்ஸ்அதிக மவுசு…கிழிந்த ஜீன்ஸ்அதிக மரியாதை…என்றே நினைக்கும்ஒரு கூட்டம்… ஆள் பாதி…

தொங்கு விளக்கு..வானத்து விண்மீன்போலதூரத்து சிறு ஒளி..இருட்டின் இடையேபார்க்கலாம்ரசிக்கலாம்… அருகிருக்கும்அன்பின் கரம் பற்றிஅன்பு மொழிபகிரலாம்… எத்தனை முகங்கள்சுற்றி இருந்தாலும்மயக்கும் இருட்டில்மேலிருக்கும்சிறு வெளிச்சம்நெருக்கம் கூட்டும்..முகத்தின்…
-
வானில் மிதக்கும் வெளிச்சக் கப்பல்வண்ணக் கீற்றால்நெஞ்சைக் கொய்யவசந்த விழிகளில்விழுகின்ற பிம்பம்விரித்து மகிழும் கண்ணகலத்தை…அகன்ற விழித்திரைஎல்லை முடிந்ததில்தொலைவைத் தாண்டிய ஒளியும்எள்ளெனக் கரைகிறது நொடியில்…கடந்து…