கிணறே இல்லை இங்கே எதற்காக தாம்புக்கயிறு என்றாள்மனைவி!அதற்கு கணவனின்பதில் அடியே இது போர்வெல் தோண்ட என்றானாம்!ரங்கராஜன்
ஆகஸ்ட் மாதப்போட்டி
மீண்டும் மீண்டும்நேசிக்க என்னமிச்சம் இருக்கிறது? கடந்து போன இரவின்ஸ்பரிசங்களை மீண்டும்அணைத்திட முடியுமா? ஆழ்கடலில் விழுந்துஅழுது உருண்டாலும்அடுத்த இரவை தானேஸ்பரிசிக்க முடியும்… உன்னை…
பூவை மாலையாக்கும் முடிச்சுநீயும் நானும் நாம் ஆக முடிச்சுதொப்புள் கொடியிலும் முடிச்சுதொட்டில் கட்ட முடிச்சுநாணங்கயிற்றில் ஒரு முடிச்சுவாழ்வில் எல்லா நிலையிலும் முடிச்சுமுடிச்சவிழ்த்தால்…
இறுக்கிய கயிறும்கண்டிப்பும் ஒன்றேமழலைகளிடம் கண்டிப்புஅவர்களின் மகிழ்ச்சியின் தடைகண்டிப்பு அதிகமானால்வாழ்க்கை பிடிப்பு குறையுமே…..கயிறு இறுகினால் அதுபிடித்திருக்கும் கரங்கள்உடைய சொந்தக்காரனின்இறுகிய மனதை படம்பிடித்துக் காட்டுமே…அளவுக்கு…
இப்பிரபஞ்சத்தில்மிகவும் வலிமையானதுஅன்பால் இணைந்தமங்களகரமான,மகத்துவமானஅந்த மஞ்சள் கயிறுதான்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழும் வரைஅது ஒருபோதும்அறுந்து போவதில்லை! -லி.நௌஷாத் கான்-
