காசு சேரகாசுக் கொடிவளர்ப்பது போலஅன்பு சேரஅசோக மரம்வளர்ப்போம் க.ரவீந்திரன்
Tag:
ஆகஸ்ட் மாதப்போட்டி
புவி ஈர்ப்பு விசைபூமியில் மட்டுமல்லஉன்னிலும் உண்டெனகண்டு கொண்ட எனக்குஇதுவரைதரப்படவே இல்லைஅந்த நோபல் பரிசு!அறிஞனாய் உணர்ந்த எனக்குமண் இல்லாமல்மணி பிளாண்ட்டாய்மனசுக்குள் முளைத்தஉன் கதை…
என் இதயம் என்னும் நிலத்தில்உன்னை செடியாய்வளர்க்க ஆசைப்படுகிறேனடிபணம் என்னும் கடவுள் இல்லாததால்மனங்கள் எல்லாம் மாறி தான்போகுமோ?கனி பிளாண்ட் ஆசைப்பட்டவனுக்குமணி பிளாண்ட் இல்லாததால்தரிசாய்…
கதிரவன் கதிர்வீச்சுவேண்டாம் வீட்டின்ஜன்னல் அருகே உன்கன்னம் பதித்து ஒருவண்ணக் குடுவையில்நட்டேன். தேவைசட்டென்று நீர் பொழியபச்சை பசேல் எனஇச்சையுடன்வளர்த்தேன். கட்டுக்கட்டாக நீபட்டுப்போல ரூபாய்நோட்டுகளை…
