முடிவல்ல ஒரு தொடக்கம்முடிவு போட்ட கதையின் ஆரம்பமிது!இறுதியில்லா உலகமிது!புதிய தொடக்கத்தின்விடியலிவிது!மாற்றத்தின்தூறலிது!சாரலான மாற்றமிது!புது வரவுக்கான ஆரம்பமிது!! சுஜாதா.
எமி தீப்ஸ்
உருவம்…? உருவம்இல்லாதஒன்றில்இந்த உருவம்உள்ளபிரபஞ்சமா…?பெரும்வியப்பே….?? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨உ(ருவிலா)றவெனவாய்✨
by admin 2by admin 2அரூபியெனில்அறிவுக்கெட்டியவரைஆண்டவனே ஆண்டவனுக்குஇருக்கிறதோஇதுவெனவடிவமும் ஈரேழுலகாழும்ஈசனின்உருவிதுவெனவே உரைத்திடவியலுமோஊராழ்வோரும்ஊகித்தேனும் எல்லோர் எண்ணத்திலும்ஏக்கமாகியே ஏற்றமாய்ஐயமற ஐந்தவித்தவனாய் ஒளிர்வித்து ஒளிர்பவனாய்ஓங்கியுயர்ந்தே ஓங்காரமாய்ஔடதமிலாஔடதவாதியவனாய் உருவமில்லா உறவெனவாய்உடனிருந்தே உயிரும் மெய்யுமாய்உணர்விலெழுந்த வரிகளுக்குவலிமையுடன்உயிரளித்தே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எனக்கு தெரிந்த அரூபி…
by admin 2by admin 2அரூபி…!எனக்குதெரிந்தஅரூபி…கவிமற்றும்கதை போட்டிநடத்தும்.தளம் தான்…!தொடரட்டும் உம்பணி….!! ஆர் சத்திய நாராயணன்
செல்வியேநீயும்தமிழ் செய்யுளும் ஒன்று தான்ஏனெனில்எப்படி மனப்பாடம் செய்தாலும்புரியப் போவதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
அரூபி…!உருவம்இல்லாதது…அல்லாவிற்குஉருவம்இல்லை.சரியோ தப்பிஅரூபிஎன்றால் என்னைபொறுத்த வரைஅல்லாதான்….!🙏🏿 ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: திரும்பி பார்த்ததுக்கே
by admin 2by admin 2திரும்பி பார்த்ததுக்கேதிருவள்ளுவனானேன்டிகண் பார்த்தால் கலிங்கத்து பரணிகொஞ்சும் கொலுசொலியில் சிலப்பதிக்காரம்மணக்கும் உன் கூந்தல் மல்லிகையில் மணிமேகலைசிலுக்கும் ஜிமிக்கியில் சீவக சிந்தாமணிஇடை நடை மேல்…
செம்மொழி…!ஆயிரம் ஆண்களுக்குமேல்சரித்திரம்இலக்கியம்புராணம்பேச்சுஇருந்த மொழியேசெம்மொழி…!வாழ்க வாழ்கவே..!! ஆர் சத்திய நாராயணன்
எனதருமை தமிழ் ஆசிரியரின்மகளேஉனக்கு கொடுத்தகாதல் கடிதம்பிழையானது தான்தெரிந்தும்ஏன் கொடுத்தேன் தெரியுமா?திட்டுவதற்கும்,திருத்துவதற்கும்நீ வருவாய் என்றநம்பிக்கையில் தானடி! -லி.நௌஷாத் கான்-
தமிழ் தமிழ் தமிழென்றே தொடர்ந்துரைத்திடில் அமிழ்தமிழ்தென்றே தீஞ்சுவையாய் தீண்டிடுமே செவியினுள்ளே நாவினிக்கும் தேனினும் மிகுசுவையாய் சுகிக்கையிலே செவியினுக்கும் சுகமேகிடும் சுகந்தமிகு சுவையாகுமே…
