முக்கியம்நீதான்ஆண்களுக்குபெரும் உதவிசெய்பவன்…!நண்பா…!! ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
மென்மையாயிருந்தும்வன்மையகற்றியேசுத்தமாக்கினதால்அசுத்தமாக்கியேதேவைக்கு எடுத்துதேவையற்றதாக்கினரே..!! ஜே ஜெயபிரபா
சுத்த பஞ்சு…! நீமட்டுமேபாத்திரங்கள்சுத்தம்செய்பவள்…!நீவீர் வாழ்க…!! ஆர் சத்திய நாராயணன்
அழுகையை அடக்க முடியாமல் என்னிடம் வந்து அழுவார்கள்… சொல்ல முடியா வசவுகளை சொல்லிச் சொல்லி தேய்ப்பார்கள்… மறைக்கும் நிலை வந்தால் என்னை…
அழுக்ககற்றி அழுக்கானேன் நான் கங்காதரன்
முன்னேற்றம் பாத்திரம் சுத்தம் செய்யும்பஞ்சு விளம்பரத்தில் நடித்தநடிகை படிப்படியாக முன்னேறிஇப்போது பல் சுத்தம் செய்யும் பற்பசை விளம்பரத்தில்நடிக்கிறாரே. க.ரவீந்திரன்.
பாத்திரம் கழுவிய பின் கஷ்டத்தை நினைத்து கசக்கி பிழிந்தாள் வேலைக்காரி. குறைந்த சம்பளத்தில் வேலைக்காரியை கசக்கி பிழிந்தாள் முதலாளி… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சொற சொற தேங்காய் நார்
by admin 2by admin 2சொற சொற தேங்காய் நார்; கர கர மண் சாம்பல் இவற்றுக்கு கையசைத்து விடை கொடுத்தேன் நன்றுதான்! கைகளுக்கு “மெத்”தென இருக்குமிதுநன்றாகவே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேகத்தில் தேய்மானம்
by admin 2by admin 2தேகத்தில் தேய்மானம்கை வளையல் காணும்மோகத்தால் காயம்பசலை நோயால் காயும்கணையாழி தான்கை வளையல் ஆகும் உந்தன் வலக்கையில்வளையல்கள் போலேஇடையில் எந்தன்கை வளைப்பதாலேநாணத்தால் நீயும்நாணல்…
நீண்டிருந்தாலும் நெளிந்திருந்தாலும்வளைந்து கொடுப்பாய்ஒற்றைக் கரத்தில்ஒய்யாரமாய் ஊசலாடும்தனி ஊசல் நீ! ஆதி தனபால்
