பச்சை கல்..பச்சையாகசொன்னால்இதுபசிக்குஉணவு அல்ல.ஆடம்பரத்தின்உச்சம். …! ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
மரகதம்.இதுசாமனியன்பொருள்அல்ல….!கோடீஸ்வரன்பொருளே….!! ஆர் சத்திய நாராயணன்
பச்சை கல்.இதை இடதுமணிகட்டில் அணிந்தால்படைப்பு சக்திவருமாம்…!உண்மையா…? ஆர் சத்திய நாராயணன்
முதலில்அதன்விலை காண்போம்…!ஒரே ஒருகாரட்₹ 2.48 கோடி.இதை பற்றிபேச கூடநமக்குஅறுகதை இல்லை…! ஆர் சத்திய நாராயணன்
மரகதமோ மாணிக்கமோமாடியில் இருப்பவருக்கேமதிப்புடையதென ஆகலாம்மண்குடிசையில் வாழ்வோருக்குமடிகுளிர பிடிஅரிசியேமனம் மகிழச்செய்திடுமே ஜே ஜெயபிரபா
பச்சைப் கற்கள்,மலைகள் மீது இயற்கை வண்ணம்,கண் கூசும் மழை துளிகள்,படர்ந்து இருக்கும் மெதுவாக ஓடும்,நீர்வீழ்ச்சி பறவைகள் பாடும்,இனிமையான மெல்லிய காற்று,மெதுவாக ஊதி…
ஒற்றை பச்சைக் கல் நன்றே! என் நினைவில் நீக்கமற நிறைந்து நிற்கும், இச்சையுடன் நான் தொழும், மாசற்ற பச்சை நிறத்தாள் மதங்க…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நடக்குமா?…… நடக்காதா?….
by admin 2by admin 2அச்சம் என்ற மனநோய் ஆரோக்கியத்தை பாதிக்கஇன்னலும் சேர்ந்துஈடில்லா துன்பம் வரஉள்ளம் துவண்டுஊக்கம் குறையஎன்ன செய்வது எனஏக்கம் வந்துவிடஐயத்துடன் ஜோதிடரைஒருமுறை தேடி போய்ஓராயிரம்…
காட்சிக்கே போதை கூட்டும்திராட்சைப் பழரசம் உடலுக்குஆற்றல் ஈந்திடும் சத்தாம்….கள்ளச்சாராயம் அன்றே கொல்லும்நல்ல சாராயம் நின்றுகொல்லும் அவ்வளவே!அளவுக்கு மிஞ்சின்அமிர்தமும் நஞ்சே! நாபா.மீரா
ரெட் ஒயின்!மதுவால் வரும் கேடு அறியாதவர் எவரேனும் உண்டோ இந்த புவியில்!இதில் சாராயம் எல்லாம் ஒன்றே ரெட் ஒயினாவது,கள்ளச்சாராயமாவது?கி.பி 2000ஆண்டுகளுக்குமுன்பே தெய்வப்…
