சூரியனே!நீ ஆணா? பெண்ணா ? நீ ஆண் என்றுநினைத்ததனால்அனைத்து கன்னிகளும்உன்னைச் சுற்றுகின்றனவா..? இல்லை.. இல்லை..நீ பெண்ணென்று நினைக்கின்றேன்.!அதனால் தான் எத்தனை கள்வர்கள்(கோள்கள்)உன்னைச்…
Tag:
எமி தீப்ஸ்
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
அழகான இளஞ்செடியே/அழகில் மயங்குகிறேன்/மனதிற்கு புத்துணர்ச்சி /மனிதனுக்கு தேவை/நித்தம் தருவதால் /நிதி தருவாய் /என்கின்றனரோ மக்கள் /மனம் மகிழ்ச்சியில் /மலரும் வாழ்க்கை /நீயன்றோ…
