நகவெட்டி!ஞாயிறன்று உன்னைத்தேடி அலையும் ஆண்பெண்களை எண்ணிமாளாது! ரங்கராஜன்
Tag:
எமி தீப்ஸ்
ஆகாசவானி தொடங்கிரேடியோ ஜாக்கி வரைஎத்தனை எத்தனைஅலைவரிசைகள்….பழமையின் புதுப் புதுபரிமாணங்கள்….அலைவரிசைகள்ஒத்திசைவில்உயிர்க்கும் ஒலிகள்ஊமை மனங்கள்தேக்கும்…எண்ண அலைகளும்தான்…. நாபா.மீரா
வானொலி இல்லாவீடுகள் இல்லாகாலமொன்றுமூன்று தசாப்தம்முன்னேவாழ்ந்திருந்தது.மெல்லிய இசையோடும்உள்ளமெல்லாம்சந்தோஷத்தோடும்மன உளைச்சலில்லாமனிதர்களோடும்இருந்த காலம்நினைவுகளில்மட்டும் மீதம்இருக்கின்றது ரிஷாதா ரஷீத்
