காற்று வெளியிடை கண்ணம்மா.. என்று காணி நிலத்தில் ஊஞ்சல் ஆடியதெல்லாம் அக்காலம்…. காற்று புகாகாங்க்ரீட் சிறையில் காலம் தள்ளும் எமக்கு என்றும்…
Tag:
எமி தீப்ஸ்
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
