வாசலிலே கோளம் போட்டுவஞ்சி உன் நெஞ்சம்எனக்கு சொன்னாயே உறவு எனும் சிக்கலில்முக்கோணச் சிரையில்சிரை பட்டு கொண்டாயோ? தாமரை இதழ் மேல்தண்ணீர் போலேகோலத்தில்…
Tag:
எமி தீப்ஸ்
அலுங்காமல் புள்ளி வைத்துஅலையலையாய் அதை இணைத்துஅழகாய் கட்டமைத்தவள்அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்அலங்காரம் பூண்ட வாசல்அன்பாய் உரைத்த நன்றியில்அரும்புகிறது அவளிதழ்அமைதியான கர்வத்தில்! புனிதா பார்த்திபன்
கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……
