தெளிவாய் இருந்த நீச்சல் குளம்உன் காலடி பட்ட பிறகுகுழம்பி தான் போனதுஎன் மனம் போல! -லி.நௌஷாத் கான்-
Tag:
எமி தீப்ஸ்
தனிமையான வனம் தான் அதுஇனிமையில்லாமல் இருந்ததுஏனென்று கேட்ட உங்கள் குரல்என் செவிட்டு காதுகளுக்குள்ளும்இரைச்சலாய் ஒலிக்கிறதுஉங்களின் அவள் இல்லாமல்இருந்து பாருங்கள்மலர்வனத்தில் கூடஅமைதியில்லாமல் இருக்கும்உங்கள்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவள் எச்சில் பட்ட ஸ்ட்ராவில்
by admin 2by admin 2அவள் எச்சில் பட்டஸ்ட்ராவில் குடிக்கும்குளிர்பானங்களுக்குஎக்ஸ்ட்ரா இனிப்புதேவைப்பட்டதே இல்லைஇவ்வளவு ஏன்அந்த அம்பியான மனசுஅவளோடு குளிர்பானம்குடிக்கும் போதுஇன்னொரு ஸ்ட்ரா கேட்டதே இல்லைநான் சொல்வதை கேட்டுநீங்கள்…
