சிந்தாமல் சிதறாமல்நீர்த்துளிகளைத்தொண்டைப் பாதைக்குள்பதமாய் அனுப்பும்உனதுஅன்பிற்குஅடைக்குந் தாழில்லை…உதடுகுவித்துஉறிஞ்சும் போதுகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்முடித்துக் காட்டிஉனைப் போல்உழைக்க யாரால் முடியும்?ஊதுகுழலால் ஊதி ஊதிநெருப்பைப் பெருக்கினான்ஆதி மனிதன்…நீயோநீர் பானம்…
எமி தீப்ஸ்
நவீன காக்கா..!சின்ன பானையில்..நீர் அடியில் இருக்க…காக்கா.. துண்டு துண்டு கற்களை போட்டு நீரை மேல்எழுப்பிகுடித்தது..பழைய கதை..நவீன காக்கா..ஸ்டராவை கடையில்எடுத்து போய்பானையில்…ஸ்டராவை போட்டுகுடித்து…
அழகு வண்ண மயில் தோகைபோல் விரிந்துஇசைக்கு அசைந்தாடும்செவிகளை கண்டேன்;தன்னம்பிக்கையின்துணையான தும்பிக்கையின்மேலே மெல்லியசுருக்க கோடுகள்நான் கண்டேன்;கண்ணை கவரும் திராட்சைபழம் போல் கண்கள்ஒட்டியிருப்பதை நான்…
யானை!பெரிய கரிய உருவம்!உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !முணாடாசுக்கவியைஉதைத்தால் அவர்…
அடம் பிடிப்பதுஉனக்கு வாடிக்கை..நினைத்ததை முடித்துநிதர்சனமாக்கிக் காட்டஉன்னை மிஞ்சிட ஆளில்லை..உறக்கத்தில் உளறியபிஞ்சு உதடுகள்…ஆரம்பத்தில் ஏறுவதற்குப்பயத்தால் நடுநடுங்க..அழுக அழுகஏற்றிவிடஒய்யாரமாய் பயணிக்க…சிறிது நேரத்திற்குள்இறங்க மறுத்துஅடம்பிடிக்கவலுக்கட்டாயமாக இறக்கிசமாதானப்படுத்த…
