மனித வெள்ளம்கடை தேடிஅலை அலையாய்சாலையெங்கும்ஆர்ப்பரித்துச் செல்ல..வரவேற்புக் கம்பளம்விரித்துக் கொண்டிருந்ததுநவநாகரீக அங்காடிகள்! தனபாலதி ரித்திகா
Tag:
எமி தீப்ஸ்
வானுயர்ந்த சோலையைஇரசித்த பருவம் மாறிவான் நோக்கிய கட்டிடங்களாக இன்று…பூஞ்சோலை நினைவுகள்உணர்வு பூக்களாய்பூத்துக்குலுங்கிய பருவம் மறைந்துபுகையும் மாசடைந்த சூழலும்மனிதம் மறைந்த மக்குகளாகஇன்றைய விஞ்ஞான…
எல்லைக் கோடுகள்தாண்ட மோதல்கள்இலட்சுமண கோடுகள்தாண்ட சிக்கலில் சீதைமங்கையர் போடும் கோடுகள்தாண்ட கோலம் அலங்கோலம்விபத்தை தவிர்க்கும் சாலைகோடுகள் தாண்டசந்திக்கிறார்கள் விபத்தைஆதலின் தாண்டாதே கோட்டை.…
வெளிநாட்டு மோகம்வானுயர்ந்த கட்டடங்கள்,இரவையும் பகலாக்கும் மின்விளக்குகளுடன்,மாலை வேளை நடைப்பயணம்கிளம்பிவிட்டனரோ!தேக ஆரோக்கியத்தில் நேயம் கொண்டவர்களும்,புதியதாக கடைவீதிக்குபொருட்கள் வந்த நங்கையரும்,வெளிநாட்டு மோகம் கொண்டு கிளம்பியவர்களும்!புற்றீசல்…
