மூவறிவு ஜீவன்களிலிருத்து உன் பயணம் ஆரம்பமாகியது அதனால் தான் உனது பெயர் மூக்கோ… மூக்கும் முழியுமா அழகா இருக்கு என்பதும் சொலவடை…
எமி தீப்ஸ்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் நுகர்தலுக்குள் பொருந்தாத
by admin 2by admin 2என் நுகர்தலுக்குள் பொருந்தாத உன் வியர்வைத்துளியொன்று காற்றில் உலர்ந்து கொண்டிருக்கிறது… உன்னோடு பயணிக்கும் யாரோ அருகிலிருந்தபடி சுவாசித்துக் கொண்டிருக்கலாம்… தூரத்தில் தவம்…
படிஇருப்பதே எதற்காக?நாம் ஒழுங்காக இருந்துவாழ்வில் படிப்படியாகமுன்னேற உதவுவதை குறிப்பது படிக்கட்டு!சரியான முறையில் செல்லவில்லை என்றால் ஏற்றி விட்ட படிக்கட்டு இறக்கி விட்டுவிடும்.பாரதிராஜன்என்கிற…
வெற்றி எனும் மகுடத்தை உனதாக்கிகொள்ள பயிற்சிஎனும்பல பல படிக்கட்டுகளைகடந்து செல் சரித்திரம் ஒன்றைநீ படைக்கபயிற்சி எனும் படிக்கட்டுகளைநன்பனாக துனைகொள் முடியாது எனஎதையும்…
மரங்களை குடைந்தேன்,மாளிகை வடித்தேன்,வெள்ளை வர்ணம் அடித்தேன்,ஒன்றுக்கு துணையாய்நான்ங்கை இணைத்துபடிகள் அமைத்தேன்,காற்று வாக்கில்கவிதைகள் காதில்வந்து சேர கண்ணாடிசாளரம் வைத்தேன்,கண் சிமிட்டா மின்மினிமின்சார மின்விளக்குஇரண்டை…
