யார் சொன்னது கடல் அலைகளில் ஆர்ப்பரிப்பு இசை என்று … யார் சொன்னது காற்றின் சந்தம் இசை என்று… யார் சொன்னது…
Tag:
எமி தீப்ஸ்
பாரதி இருந்திருந்தால்கொத்தித் திரியுமந்தக் கோழிஅதைக் குருமா செய்யாதே பாப்பாபாலை பொழிந்து தரும் பசுநெல்லு வயலில் உழுது வரும் மாடுஇவைகளை அடித்துபுசிக்கலாமா பாப்பாவண்டி…
எனக்கு பிடிக்காதது…மாமிசம்…என் உயிர் நண்பனுக்காகமுதல் முறையாகசாப்பிட்டேன்…!!!எனக்குபிடித்து போனது…! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இதைக்கொண்டுநீ என்னை வர்ணிக்காதே வேறெதை வேண்டுமானாலும்என்னை வர்ணித்துச்சொல் இந்த முத்துமாலையைவருடுங்கால்உன் முடியடர்ந்தநெஞ்சில் தடவும்உணர்வேயடா… இது உனக்கு மட்டுமே 🦋 அப்புசிவா 🦋…
பாசம் நேசம்நட்பு காதல்அனுசரிப்பு அரவனணப்புஉழைப்பு வியர்வைநேர்மை உண்மைபோன்ற பல முத்துக்கள்சிந்தி சிதறாமல்நம்பிக்கை எனும்நூலில் கோர்த்தமுத்து மணி மாலையைஎன் பாசத்துக்குரியவளின்கழுத்தில் அணிவித்தேன்அது அவள்…
