கைகளுக்கு எட்டா அந்தி வான் நட்சத்திரங்களை போன்று,கண்களில் அபூர்வமாய் காணும்ஆழ்கடல் நட்சத்திர அதிசயம் நீ,;! மித மிஞ்சிய மீன்களில் நீச்சல்அறியாமல் நீருக்குள்…
Tag:
எமி தீப்ஸ்
சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே,கண்ணாடிக் குப்பிக்குள்தோற்றப் பிழையாய்!நிலையில்லா வாழ்வில்நிலைத்திருக்கும் ஆன்மாவாய்!நிறமோ முகமோ நம் கைகளில்இல்லையன்றோ!இறைவனின் பேரருளால் தாயும்தந்தையும்!நம்முடைய பிரதிபலிப்பு வளரும்சூழ்நிலையில்!கண்ணாடிக்குப்பியில் தோன்றும்பிரதிபலிப்பு அது…
ககனம் முழுவதும்ஜொலிக்கும் விண்மீன்ஆழியின் ஆழத்தில்நட்சத்திர மீன்கள்விண்வெளி கொட்டிக் கிடக்கும்நட்சத்திரம் காண்கையில் கிடைக்கும்பரவசம் சற்றும் குறையாமல்கடலில் நட்சத்திர மீனை காண்கையிலும்- அருள்மொழி மணவாளன்…
அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
