அவள் துப்பட்டா பட்டுவிட்டால்இதயத்தில் பூ பூக்கும்அவள் விரலோடு விரல் உரசபட்டாம்பூச்சி படபடக்கும்அவள் கரம் எடுத்துமார் மீது பதித்தால்இதயத்தில் வெடி வெடிக்கும்சுக்கு நூறாய்…
Tag:
எமி தீப்ஸ்
தலைப்பு: மினுமினுக்கும் என் இதயம்உன் கரம் என் நெஞ்சில் பதிக்க, ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்பறந்தனஎன் உள்ளத்தில்..உன் கண்களின் ஜொலிப்பில் என் இதயம் பிரகாசிக்கிறதே!உன்னுடனான…
மரக் கைப்பிடியில் அழகாய் பொருந்திய கத்தி!யார் கரங்களில்?எந்த தருணங்களில்?…..அது தீர்மானிக்கும்அவரது வாழ்க்கையை!இங்கே இது என்ன?வெட்டு ஒன்று, துண்டு இரண்டா?காய்கறி வெட்டுவதும் ஒருஅழகான…
நறு நறு வென்றுநறுக்க மட்டுமா கத்தி?மனிதனின் கோபத்தினால்கண்சிவக்கநரம்புகள் வெடிக்கபுத்தியற்று தொழிற்படுமாம்கத்தியாம் கத்தியுத்தம் செய்துரத்தம் சிந்திகழுத்தறுத்து தொங்கவிடஒருவண்முறைவெடித்து ஒலிக்குமாம்கையறுத்து காதல்தோல்வியில்சோக சங்கீதம் பாடஒரு…
