தலைப்பு: உடல் பொருள் இன்பம் ஆழியின் அலை சதி பதி நேசம்அழியோடு அலையாகும்ஆழத்தில் அமைதியாகும்பார் காக்கும் பெருமாளும்படுத்து உறங்க பாய்போடும் கவலை…
Tag:
எமி தீப்ஸ்
தலைப்பு: தேடிடும் அலைகள்உன் எண்ணங்களை தேடி நானும்!என் எண்ணங்களை தேடிநீயும்!விடாமல் துரத்திடும்கடலலைகளைப் போல!நீலவானின் வண்ணத்தைபிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து…
உன்னை போலநானும் அவனைசேர காத்திருந்துசேர முடியாமல்தொலை தூரம்செல்கிறேன்என்றாவது ஒரு நாள்சுனாமியாகவந்தாவது நீ கரையைதொடுவாய்அதை போல் நானும்என்னவருடன்சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம்…
அலையின் சீற்றமும் அழகேஆர்ப்பரிக்கும் கடலும் அழகே கொந்தளிக்கும் கடல்குமுறும் உணர்வோகுவலய வாழ்வின் சீரழிவோஅன்றாடங் காய்ச்சிஅவன் படும்பாடோ ஆட்டவனுக்கே அடுக்குமோ?அடுத்த நாள் உணவுக்குஎன்…
அலைகடல் மேலே !சுனாமி அல்ல !வெறும் அலைதான்அதுவும் அமாவாசைகும்மிருட்டு அலை!இந்த கடலை நம்பிவாழும் குடும்பங்களை காப்பாற்று தாயே!இதுதானு எங்கள்வாழ்வாதாரம்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள…
