சன்னலுக்கு அப்பால்செந்நிற மேனியுடையாள் என்னை ரசிக்க செய்கிறாள்சன்னலுக்கு இப்பால்பொன்னிற அங்கமுடையாள்என்னை ருசிக்க சொல்கிறாள் பேரன்புடன்தரணி ❤️சென்னை
Tag:
எமி தீப்ஸ்
பொன்தூவும் செங்கதிரோன் உதித்தெழவேமுகில் கீறி வெளிச்சம் பரவி பாரெங்கும்வெளிச்சப்பூக்களைச் சிதறடிக்க!பூந்தென்றல் கவரிவீசி ஆழியைத் தாலாட்ட,மெல்லிய காற்றின் இதமான அழகியஅசைவிலே வரி வரியாய்…
கடலுக்குள் மூழ்குகிறாயோகடலிலிருந்து தோன்றுகிறாயோ.. உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்.. உன் செயலை நினைத்து வியக்கிறேன்.. உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்காபியும் போதவில்லை..காகிதமும் போதவில்லை.. எழுத…
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
