திங்களின்முகம் பார்க்கஞாயிறு அடங்கும் தருணம் அந்திபூவேநீ வந்த தினால் ஜோடி ஈர்உருளிகள்காதல் ஜோடிகளின்குறியீடுகளாககாதல் வாசத்தைவீசுதேஒரு சலசலப்புஒரு துடிதுடிப்புநிறைந்தஜில்லென்ற ஒரு காதல்இடம்பெற போகிறதே…
எமி தீப்ஸ்
காங்கிரீட் கரையின் நடுவேநலினமாய் நடை புரியும்நதியே!கதிரவன் கரம் பட்டுஅங்கமெல்லாம்தங்கம் போலேமின்னுவதேன்? இரு கரையைஇணைக்கும் தரைப்பாலம்இடையே நீ ஓடும்போதுசிறைபட்ட கைதியாய்தோன்றுவதும் ஏனோ? கரை…
நானும் அவளும் பயணித்தோம்! மிதிவண்டியில்! நதிக்கரையோரத்தில்… மிதிவண்டிகள் ஓய்வெடுத்தது…ஆனால் எங்களது மனங்கள் ஓய்வெடுக்கவில்லை… அவை தொடர்ந்து பயணித்தவாறே இருந்தனகாதல் கற்பனை கரைகளில்……
அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
அன்புத் தோழிகளே,உதைக்க உதைக்க நம்மைமுன்னேற்றும் மிதிவண்டி போல,அவமானங்களை ஆணிவேராக்குதோல்விகண்டு துவளாது,,துடிப்புடன் துள்ளியெழு!உன்மீது வீசப்பட்ட கற்களைவண்ணப் பூக்களாக்கு!உதைபட உதைபட முன்னேறு!மிதிவண்டி போல,,.வீசப்பட்ட குப்பைகளைவாரிச்சுருட்டிக்…
