அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…
Tag:
எமி தீப்ஸ்
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
