அபிவிருத்தி எனும் பெயரால் ஆற்றை அழுக்காக்கினாய் விஞ்ஞானம் எனும் பெயரால் விளைநிலத்தை வீணாக்கினாய் ஆராய்ச்சி எனும் பெயரால் ஆகாயத்தை ஓட்டையாக்கினாய். ஆபத்து…
Tag:
எமி தீப்ஸ்
வண்ண எண்ணங்கள் எண்ணங்களை வண்ணங்களால்எத்தனை கற்பனைஎத்தனை உருவங்கள்அத்தனையும் மனம்இலயிக்க வைத்தாய்! அன்னப் பறவைபாலைப் பருகுதோஆங்கே கானகம்பற்றி எரியுதோமொட்டு விரித்துமலர் மணம்பரப்புதோசெழித்துக் கொழுத்தோர்கரத்தினில்…
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
