உள்ளங்களை கொள்ளையடித்து கொள்ளும் வண்ணங்களே! வானவில்லே வியந்துபார்க்கும் ! ……வர்ணஜாலமே …. பூமியை பிளந்து வரும் நீரோடையாய்; வண்ணங்களோடு இணை…
எமி தீப்ஸ்
வண்ணங்களில் ஒருமித்து உருவாகும் ஓவியங்களால் மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான…
கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!ஆய்ந்த…
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
