வறண்ட பாலைவரைந்த கோடுகள்புவியின் முதிர்ந்தமுகச் சுருக்கத்தால்தேய்ந்த முதுமையின் சாயல் ஆதவனின் உக்கிரம்அந்திவானில் மறையதாகம் தணியதண்ணீரைத் தேடியகுடிநீர் குழாய்க்குள் காற்று தாங்க முடியாதாகத்தில்…
ஜூன் மாதப்போட்டி
வானம் வெட்கத்தில் சிவந்துசெவ்வானமாய் காட்சியளிக்க; மேகங்களோ கண்னிமைக்கமறந்து களையாது நிற்கின்றன; பூமி தாய்க்கும் வயதாகி விட்டதோபசுமை இழந்து வறண்ட சருமத்தில்வாடி கிடக்கிறாள்;…
நுரைத்துப் பொங்கும் மகிழ்ச்சி ஒவ்வொரு குமிழிளிலும் வண்ணமயமாய் பிம்பப்படுகிறது.தாய்மையும் இயற்கையும் பாதுகாக்கும் அண்டத்தில் வாழும் குழந்தைகள் வரம் பெற்றவர்களே. -அரும்பாவூர் இ.தாஹிர்…
பெருநிலத்தில் வெடித்திருக்கும் கோடுகள் ஏதோ ஒரு நாட்டின் வரைபடத்தை நினைவூட்டுகின்றன.முதிர்ந்த பெருநிலத்தின் முகச்சுருக்கம்உயிர் வாழ்தலின்இறுதி கட்டத்தை உறுதி செய்கிறது.வானமும் பூமியும் தொட்டுக்…
இயற்கையின் மடியில்,நீர் குமிழிகளுக்கு மத்தியில்,வீட்டின் கொல்லையில், நீரோடை தனில், வாழை மரங்கள் சூழ, தாய்மை வழியும் விழிகளில், அன்னையின் கரங்களில்,குதூகலமான குளியல்…
ஆவியில் வேக வைத்த உணவுஉடலுக்கு நன்று!அலங்கார அழகி வாய்க்கு நன்று!முழுதும் வேக வைத்தால்குழந்தையும் குதுக்கலிக்கும்!அரைவேக்காட்டு ஆஃப்பாயில் தக்காளியும்சீஸ்சுமாகஅனைவர் வயிற்றையும் தகிக்கவைக்கும்!ரொட்டி வயிற்றுக்கு…
