பணக்கார அழகி நீ…உன்னை நான் எப்போது கரம் பிடிப்பது…இப்படிக்கு உனக்காக ஏங்கி தவம் இருக்கும் வயிறு…! ( மிதிலா மகாதேவ்) (கவிதைகள்…
Tag:
ஜூன் மாதப்போட்டி
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலே”..என்றார்புலமை பித்தன்.. ஆம் சூழ்நிலையே ஒருவனின் சகுனிஅது எப்படியும் சூழ்ச்சி செய்யும்தர்மனையும் சூதாட வைக்கும்…ஏன் கை…
உன் சுட்டும்சுடர் விழிகளால்கைது செய்துகை விலங்குமாட்டி விட்டாய்உன்னைக் கடிமணம்புரிந்து கை விலங்கைஉடைத்துவிட்டேனே. க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
தனிமை வானில்சிறகில்லாமல்பறந்த என்னைமணமெனும்கை விலங்கை பூட்டிசிறைபடுத்திஏன் வஞ்சிக்கிறாய்…?இணை பிரியாதகாதலர்களாகபிரபஞ்சத்தைவலம் வரலாம் என்றஎன் காதல் திட்டம்உடைந்த கண்ணாடிவில்லைகளாகசிதறி கிடக்கிறதே…கானலாக்கிடாமல்என் திட்டத்தில்கைகோர்த்து கொள்…! ✍️அனுஷாடேவிட்.…
