தியாகமெனும்கை விலங்கைஅணிந்துதன்னைத்தானேசிறைபடுத்திக்கொண்டுசுதந்திரமில்லை என்றுபிதற்றாதே பெண்ணே…தன்னம்பிக்கைகொண்டுஅறுத்து எறிந்து விடுஉன் வாழ்வை நீ வாழ்ந்திடு…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
Tag:
ஜூன் மாதப்போட்டி
அழகிய விலங்குஎன்கிறாய் ஆசையாய்தடவிப்பார்க்கிறாய் இதுபோலதங்கத்தில்கூட செய்யலாமாவெனஆச்சரிய விழியுயர்த்துகிறாய் கைவிலங்கின்குணமறியாமல் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
இச்சை மூட்டும் பச்சை பூவேபுற்றுநோய்க்கு இம்சை நீயேதாது சத்து தாராளம் உனக்குஎடையை குறைக்க நார்சத்துநாற்புறமும் நிறைந்திருக்குநீ பூவா காயா என்றுபுலப்படவில்லை எனக்குவெயிலுமில்லாத…
மரவடிவழகேமலரின் சிரசழகேபச்சை தண்டழகே புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமங்கள், நார்ச்சத்து என்பவற்றின் உறைவிடமே… புற்றுநோயாளர்களின் பொக்கிஷமேஇருதயநோயாளர்களின் இன் மருந்தே.. உன்னை சந்தையில்…
