இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாகஇத்தாலியில் இருந்து பெண் வருவதற்கு முன்பேஇந்தியாவிற்கு இறக்குமதி ஆனது ப்ரோக்கோலிபச்சை பூக்கோஸ் என்று தமிழில் கூறினாலும்தலையில் வைக்க…
ஜூன் மாதப்போட்டி
இத்தாலியில் பிறந்துஇந்தியா வந்தஇளமலர் நானே⚘️🥀 கோஸ் , காலிபிளவர் குடும்பத்தின் நெருங்கியசாயலாக நானே🥬 பூவாய் உணவுக்குபயன்படும் பச்சைநிறகாய்கறி நானே ப்ரோ🤑ப்ரோகோலி🥦🥦 உயிர்ச்சத்தும்…
ப்ரோகோலிஇதென்ன பேரே வித்தியாசமா இருக்கே?உடலுக்கு நல்லதுஆங்கில காய்கறிமுட்டைகோஸ் போல்!விலையோ அதிகம்!சூப்பர் மார்க்கெட் தான் நீ கிடைக்குமிடம்!பாமரனும் சாப்பிடும் வண்ணமுமாகசாதாரண காய்கறி கடையில்…
பச்சை நிற சிறுசிறு மலர்கள்,பார்வைக்கு பூக்கோசின் தன்மை!மூதாதையரோ முட்டைக்கோசு.சிறுமலர்கள் தாங்கி நிற்கும் தண்டோஎலும்பு வடிவில்! எனவேதான்எலும்புக்கு வலு சேர்க்கிறாயோ?கண்டம் தாவும் குளிர்காலப்பைங்கிளி…
நெடுஞ்சாலை கொடுஞ்சாலைஆனதுவும் ஏன்?கெட்டுப் போனது மனித மனமா?இல்லை;விட்டுப்போன கேள்விகளா?கட்டுமானத்தில் கலப்படமா?கட்டுண்ட பணியாளர்களின்அலட்சியமா?மாற்றுவழிச்சாலை……. மாற்றான் தோட்டத்து மல்லிகையே!, மலராதா?மனித இனப் பூஞ்சோலை?!கரிசனமே இல்லாக்…
உன்னைப் பற்றிதேடினேன் வந்ததுதேடு பொறியில்பூக்கோசு எனும்ப்ராக்கோலியேஉன் தலைப்பூஎங்கள் உணவுமுட்டைக்கோசுகாலிபிளவர்தூரத்து உறவுகள்இத்தாலி தாயகம்இந்தியா புகுந்தகம்நலம் பல தரும்சமையலறை ராணிபசுமையைக் கண்டுசூடிக்கொள்ளட்டுமாஎன்கிறாள் என்னவள். க.ரவீந்திரன்.…
ஒற்றைசெடியில்முளைத்தஎண்ணற்றபச்சைப்பூக்கள்… ஒற்றைபூவில்தொடுத்திருந்தஎண்ணற்றபூக்குடைகள்… ஒற்றைகுடையில்விண்மீனாய்ஓராயிரம்பச்சை மொக்குகள்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
காதலியின் கடைக்கண் பார்வைபட்டு விட்டால்ப்ரோகோலியும்ரோஜாவாகும்எதை கொடுக்கிறாய் என்பது முக்கியமல்லநேசத்தைஎப்படி பரிமாற்றம் செய்கிறாய் என்பதேகாதலின் வேதம்! -லி.நௌஷாத் கான் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
