சாளரங்களின் வழி பட்டுத் தெறிக்கும் பகலவனின் செங்கதிர்களை தன்னுள் ஒரு நொடி சிறைப்படுத்த காத்திருக்கின்றது கண்ணாடிக்குவளை !!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
Tag:
ஜூன் மாதப்போட்டி
ஏனோ இப்போதெல்லாம்வானில் சூரியன் இல்லையென்று !வருத்தப் பட்டு கொள்கிறாய்?கவலைப் படாதேஉரிமைகள் மறுக்கப்படும் போதுஉன்னையும் அறியாமல்வாழ்வுக்காக சாகும் வரை போராடுவாய்அப்போதுஉன் உள்ளத்தில் கதிர்…
குளிக்கும் போதுஉதிக்கும் சூரியன்சுட்டெரித்து சொன்னதுஅவள் விழிகளையும் சேர்த்துநாங்கள் மூவரென்று! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
