உன் கால் பிடித்தேன்உன்னுடன் கலக்க வேண்டிஉன் கால் பிடித்தேன்என்னுடன் கலந்த பின்னும்உன் கால் பிடித்தேன்உன்மத்தம் ஆகினேன்உன் கால் பிடித்தேன்என் உயிர் சுமக்கும்உன்…
Tag:
ஜூன் மாதப்போட்டி
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
என்னவளை பார்த்துதொடட்டு மா என்றேன்எவ்வளவு என்றால்நிறையவே என்றேன்குடியா மூழ்கிவிடும்என்றாள் அவள் நான் அவளின்பூ போன்ற பாதத்தைஎன்விரல்களால்அழுத்தி தொட்டவுடன்தன் நரம்புக்குள்பூ பூக்குதேஎன்றாள் அவள்…
