உனக்கு யாருமில்லையெனஒருபோதும் நினைக்காதேதுரோகங்களை விடதனிமை சிறந்ததுதனிமையைஇரசித்து,ருசிக்க கற்றுக்கொள்.வெறுமையான தனிமை கூடஇனிமையான நண்பனாகஒருநாள் நிச்சயம் மாறும்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
Tag:
ஜூன் மாதப்போட்டி
தனிமை மட்டுமேஇவ்வுலகில் நிலையானதுஉனக்கு பிடித்ததைஇயற்கையும் சரி,இறைவனும் சரிநிரந்தரமாய் தருவதில்லை.மாற்றம் மட்டுமே வாழ்க்கை என்பதைமடப்புத்திஅவ்வளவு சீக்கிரத்தில்உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும்…
வாழ்க்கையின் அத்துணைதருணங்களையும்…….அழகாய் மீட்டெடுப்பாய்!ஆனந்த நினைவுகளைஅலையாக அள்ளித் தெளிப்பாய்!தொலைந்து போன நாட்களின்சந்தோஷச் சாரல்களைஉயிர்ப்பிப்பாய்!ஊடகத்துறையில் உன் பணியோஅளப்பரியது.உலகெங்கும் நடக்கும் சிறுஅசைவு கூடத் தப்பாதுஉன் கண்களுக்கு!எத்துணை…
அந்தரங்கத்தில் இருவரும் படித்தகாதல் கவிதை…..அரங்கத்தில் அம்பலமாயிற்று!சிதறிய சிறுதுளி ,சிப்பிக்குள் முத்தானது!உடலது தளர, இடையது மெலியஉயிரது உருகி நின்றதே!முகம் வெளுத்து, மூச்சுத் திணறநிலவது…
