பொற்றாமரைப் பாதம்பூமியில் பட்ட நேரம்எட்டாண்டு காலம்நான் பட்ட இன்னல் தீரும் இல்லை ஒரு பிள்ளை என்றுஎள்ளி நகை யாடியவரும்இனி ஏளன பேச்சுக்குயாரைத்தான்…
Tag:
ஜூன் மாதப்போட்டி
வலிகள் பலகண்டுஒரு உயிரின் உயிர்மூச்சை அளந்து வந்ததுஒரு புதிய உயிர்சுமந்தவள் சுமையிறக்கிசுகபட்டாள்அவ் உயிரின்மூலகர்த்தாஆனந்தமழையில்நனைந்தான்உற்றார் உறவினர்மகழ்ச்சி வெள்ளத்தில்மூழ்கினார்கள்ஆனால்அவ் உயிர்இவ்நரக பூமியில்நனட பெறும்விதி விளையாட்டுக்குதயார்…
கவிக்குழந்தை காகிதத் தாய்பெற்ற வண்ணக்கவிதைக் குழந்தை மை தீட்டியபேனா நுனியில்……. அன்பை பொழியும்ஆசை வார்த்தைகள்இதயம் நிறையும்ஈரமான நிகழ்வுகள்உள்ளத்தின் குமுறல்எண்ணங்களின் பிரதிபலிப்புகொஞ்சும் காதல்உணர்ச்சி…
கருவறைக்குமீண்டும் ஏங்கும்பச்சிளம் குழந்தை.உன் காதலுக்காகமீண்டும் ஏங்கும்பச்சபுள்ள மனசு!! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
