யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை. ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை . இருவருக்கும் பிடித்ததல்பெற்றோருக்கு பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோகடவுளுக்கு பிடிப்பதில்லை…
Tag:
ஜூன் மாதப்போட்டி
அவள் துப்பட்டா பட்டுவிட்டால்இதயத்தில் பூ பூக்கும்அவள் விரலோடு விரல் உரசபட்டாம்பூச்சி படபடக்கும்அவள் கரம் எடுத்துமார் மீது பதித்தால்இதயத்தில் வெடி வெடிக்கும்சுக்கு நூறாய்…
தலைப்பு: மினுமினுக்கும் என் இதயம்உன் கரம் என் நெஞ்சில் பதிக்க, ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்பறந்தனஎன் உள்ளத்தில்..உன் கண்களின் ஜொலிப்பில் என் இதயம் பிரகாசிக்கிறதே!உன்னுடனான…
