தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…
ஜூன் மாதப்போட்டி
இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்றுஅழகான வண்ணம்!எனவேதான்,இதயம் தொலைத்தோர்க்குஆனாய் நீயும்காதல் சின்னம்!பழங்களின் தன்மையில் முரண்கொண்டதால் ‘காதலர் பழம்’எனும் பெயர் கொண்டாயோ?!ஆம்,…
🍓ஸ்ட்ராபெர்ரி🍓 காதல் கனியாம்செக்கச் சிவந்தஇதயத்தில் இமயத்தில்மலர் மிதவைகளாய்மிதக்கும் நினைவுகள்வாழ்க்கை அனுபவங்கள்ஸ்ட்ராபெர்ரியின் சுவையாய்..🍓சிலநேரம் புளிப்பாக…🍓சிலநேரம் இனிப்பாக..🍓 பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
ஸ்டிராபெர்ரி.சிறிய பழம் அதிக சுவை!சிறுவர் முதல்பெரியவர் வரை விரும்பும் பழம்!ஒளவையார் இன்றுஇருந்தால் இந்தபழத்தை க்கொடுத்துவிநாயகனும் உலகை சுற்றி வந்திருப்பார்!சினிமாபாடலிலும் இடம்பெற்ற பழம்!பாரதிராஜன்என்கிற…
தலைப்பு : ஸ்ட்ராபெரிப் பெண்ணேஉன் செந்நிறத்தில்என்னவளின் தேனுறும் இதழ்களைநினைக்கத் தோன்றுதடி!பள்ளங்களும் அழகென்று உன்னைப் பார்த்தேநினைத்தேனடி!புளிப்புச் சுவையில்என் அடி ஆழம் வரை அதிருதடி!மொத்தத்தில்…
