ஸ்ட்ராபெர்ரி கண்ணே கவிஞர் வைரமுத்துமின்சாரக் கனவுஅழகிய பெண்ணின்கண்கள் ஸ்ட்ராபெர்ரிஉவமை பொருந்துமாஎன ஆராய முயலஸ்டாபெர்ரி பழத்தின்நீண்ட குறுக்கு வெட்டுதோற்றம் கண்களோடுபொருந்திப் போகஅதிசயத்தேன். க.ரவீந்திரன்.…
ஜூன் மாதப்போட்டி
-
-
நிறமும் மணமும்பூசிய ஆசைஇனிப்பும்புளிப்பும்கலந்த சுவைஎன்கையும்வாயும்காட்டிய அக்கறைமனமும் நாவும்சுவைக்கும் அழகில்செம்புற்றுபழம்என் இதயமேடையில்..M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
-
-
ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்உன் தேன் இதழ்கள் தான்ஞாபகத்திற்கு வருகின்றனசில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்சலித்து போவதில்லைசில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்திகட்டி போவதில்லைஉன்னை போல।மொத்தத்தில்முத்தமாய்…
-
-
உடை உடைதேங்காயை உடையடாவிலை விலைஏறுதடாஇங்கேபிட்டுக்குதேங்காய் பூஇல்லையடாசம்பலும் இல்லையடாசாம்பாறும் இல்லையடாநாயும் தேங்காய் சில்லுடன்போராட்டம் நடத்து தேடாதேங்காய் பிளந்தா சுபம்மாம்டாசிதறினால் அமங்கலமாம்டாதேங்காயின் விலையும்மானிடரின்அறியாமையும்என்றுதான் மாறும்மோ…
-
சிதறிய தேங்காவாய்உடைந்து போனதுஎன் மனதுசொல்கின்ற காதலைநிராகரிப்பது தவறில்லைஅவமதிப்பது தான்ஆகச் சிறந்த பாவம்முக்கண் உடையதேங்காயை உடைத்துபத்தையாக்கிசந்தைப்படுத்துவதை போலபாவமேதும் செய்யாதசாமானியனைபார்வையாலயேபாழ்யாக்கினாய்பாவம் உனதுபழி எனதா?உனக்காகஅந்த இரட்சகனை…
-
-
காயான நீயோ கனியாக மாட்டாய்!பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,பகைவனுக்கு……திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!மாயை,கண்வம்,ஆணவம்…மும்மலம் அகற்றினால்,முக்தி கிட்டும்.உனது மட்டையை…
-