கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
ஜூன் மாதப்போட்டி
-
-
தேங்காய்ப் பூ சிதறிய தேங்காய்சில்களுக்குள் சிறியதாகஓர் பூ கடவுளுக்கு சமர்ப்பிக்க இல்லைகாதில் வைக்க இல்லைமனம் மயக்கும் வாசமில்லை உடலுக்கு நன்மைஊட்டத்துக்கு சிறந்ததுஉவப்போடு…
-
-
-
சில்லுகள் சிதறல் மரத்தைப் பதப்படுத்தசில்லுகள் செதுக்க செதுக்கசில்லுகளோடு மரமும் சிதறும்தீய சமுதாயத்தைபதப்படுத்தநல்லவர்களுக்கும்பாதிப்பு ஏற்படும்தேங்காய் சில்லுக்கு நன்றி. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
-
தலைப்பு : சிதறிய சில்லுகள்ஹரியையும், ஹாரனையும் ஒன்றிணைந்த தேங்காய்,பூஜைக்கு மட்டுமல்ல!அனைத்து பாகங்களும் பிறர்க்கு உதவவே பிறப்பெடுத்த நல்லெண்ணத் தூதன் இவன்…நெய்விளக்கேற்றிவழிபடவும்,சூரைக்காய் உடைத்து…
-
-
உடைந்த தேங்காயின்உண்ணக்கிடைக்கும்பிசிறுகளின் எண்ணிக்கையைகணக்கிட்டு மகிழும்குழந்தையின் மனது. 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
-
ஏ மரமே நீ,இறந்தாலும் இறவாப்புகழ் கொண்டுதந்திடுவாய் சரம் கருவிகளை!கிதாரின் உலோகச் சரங்கள் வழிஉருகி ஓடும் ஆன்மாவின் ராகம்!,இத்துப்போன மனதைஉயிர்ப்பிக்கும் மருத்துவரோ!மன அழுத்தம்…
-
தாலாட்டும் இசையேஇன்பத்தில் இன்றியமையாததும்இயற்கை வரமழித்த வரப்பிரசாதமும்வாழ்வில் கொட்டி கிடக்கும்கோடி இன்பங்களுக்கு கைகோர்த்து நிற்பது இசையன்றிஇவ்வையகமில்லை என்பதுஏட்டில் இல்லா உண்மை,!மறத்து போன பல…