வெண்மை நிற சுவரைபார்ப்பவர்கள் ரசிக்கும்வண்ணம் வண்ணமாக்கும்தூரிகையே… ஒரு விதவையின் வெண்மை நிற புடவையை வண்ணமாக்கநீ தயங்குவது ஏனோ… மனிதர்கள் போல எப்போதுவேதாந்தம்,…
Tag:
ஜூலை மாதப்போட்டி
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வீட்டுக்கு பெயின்ட் அடித்து
by admin 2by admin 2பெயின்ட் பிரஷ்…! வீட்டுக்குபெயின்ட் அடித்துரூம்களை சலவைசெய்வது போல…சில வறட்டு வேதாந்திகள்…நம்மூளையைசலவை செய்துவிடுவார்கள்.ஆம்.பிரைன் வாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்.
-
-
-
-
-
-
-
-
ஆடி அடங்கும்வாழ்க்கையில்மண்ணுக்காகபெண்ணுக்காகபொன்னுக்காகபொருளுக்காகபுகழுக்காகபதவிக்காகவாழ்க்கை முழுவதும்போராடுகிறார்கள்இறுதியில்ஆறடி மண்தான்சொந்தம் என்பதைஅறியாமல் க.ரவீந்திரன்.