காற்றின் சுவாசத்தைவாசம் நுகர்ந்துவலம் வரும்வண்ணக்கொடிஇக்கொடி… தாய் மண்ணின்வசந்தத்தைச்சொந்தமெனக் கொண்டாடபந்தமெனவந்தமூவர்ணக்கொடி… உயிர்ச் சுவாசம்உள்ளவரைஉள்ளம் நிறைநிறமாய்நிறைந்திருக்கும்என்றென்றும்…
Tag:
படம் பார்த்து கவி
சும்மா வந்ததல்ல சுதந்திரம்!பாரதியார், காந்தி,நேரு, போஸ், வல்லபாய் பட்டேல் ,வ.உ.சி பெரியலிஸ்ட், அதனைப்போற்றிபாதுகாக்க வேண்டியதுநம் கடமை,அதனைசரியாக செய்வோம்இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள…
