மண்பானை!வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்துகுளிர் சாதனப்பெட்டிதண்ணீர் அருந்தும்மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்
Tag:
படம் பார்த்து கவி
கொடியிடையில்மண் குடம் சுமந்துஒய்யார நடைநடந்து வரும்பானை பிடித்தபாக்கியசாலிமருமகள் உடைத்தால்பொன் குடமாம்மாமியார் உடைத்தால்மண் குடமாம்அடுப்பறையிலேயேகுழாய் தண்ணீர் கொட்டமண் குடமும் இல்லைமாமியார் மருமகள்வேறுபாடும் இல்லையே.…
உன்னிடம் மட்டும் எப்படி வந்தது குளிர்ச்சி ?கேட்டேன் மண்பானையிடம்,மண்ணில் பிறந்துமண்ணில் மடியும்நான் மக்கள் குடிக்கும் நீரைத் தாங்கி, மனிதர் மனதில் குடியிருக்கிறேன்,மகிழ்ச்சியின்…
