கிடைப்பதற்கரிய வரம் பொய்யாமொழி புலவன் புகட்டிய உலக பொதுமறையின் படி இல்லறத்தில் தனது இல்லத்திற்கே தன் இன்னுயிரை அர்பணிப்பாள் பெண்…. அப்படி…
படம் பார்த்து கவி
அன்பின் வடிவம்.ஒரு மாலைப்பொழுதில்காலை முதல் ஒடிஆடியஉன் பிஞ்சுகால்களைஅமுக்கி விடும்சுகம்அதனை விரும்பும்குழந்தை எத்தனைபேருக்கு இப்படிகிடைக்கும் சந்தேகமேஇல்லை சிலகுழந்தைகள் மட்டுமேஇந்த பாக்கியம் கிட்டும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
எனக்காக உழைத்து உருகும்அவள் கால் பிடித்து படியேகடவுளிடம் மனமுருகி சொன்னேன்அவள் காதல் கிடைத்து விட்டதுஎங்களுக்கான சாதலைஇன்னும்ஆயிரமாண்டுகளுக்குதள்ளி வைத்தால் தான் என்ன?இப்பிரபஞ்சத்தில்எவனும்,எவளும்இப்படி காதலிக்க…
கால்வலியெனபிடித்துவிடச்சொன்னேன். உன்மென் தீண்டுதலில் எனக்குஇன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற உன் பயமும் உன் பாசமும் கலந்தே உணர்ந்தேன். அப்புசிவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
காலடி காதலாடி மெய்யுற! காதல் மருத்துவனாய்நானடி..உன் வருத்தங்கள் களைந்துவாழ்வேனடி..பிடித்த பாத பந்தம் மணவறை சொர்க்கமாய்தொடர்வேனடி..ஊடலும் கூடலும் கள்ளச்சண்டையிட்டுக் கொண்டே சிரிக்குதடிஉனை எனை…
காதல் வலி. அன்புக்குரியவர்கள்ஒருவருக்கொருவர்பாதங்களைப் பிடித்து விடகால் வலி மட்டுமல்லகாதல் வலியும் குறையும்அந்தரங்கம் அம்பலமானால்அக்குபஞ்சர் மருத்துவம்என அறிவித்துவிடுங்கள் . க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
