ரயில் பயணம் ரயில் பயணம் இனிமையானதுஜன்னல் ஓர இருக்கையில்அமர்ந்து மேகமும் வானமும் பூமியும் ஆறுகளும் ஓடைகளும் மலைகளும் காடுகளும் கட்டிடங்களும் மின்…
படம் பார்த்து கவி
மயிலோடு உறவாடஇரயில் ஏறி வரும்போதுகொதி நீரில் உருவாகும்நீராவி அதுபோலமனத்தவிப்பைஎவ்வாறு உரைப்பேனடி? இடுப்போடும் மடிப்போடுஉருவாகும் இரு கோடுஇரயில் ஓடும் தடம்என்று நினைத்தேனடி நீராவி…
தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…
இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்றுஅழகான வண்ணம்!எனவேதான்,இதயம் தொலைத்தோர்க்குஆனாய் நீயும்காதல் சின்னம்!பழங்களின் தன்மையில் முரண்கொண்டதால் ‘காதலர் பழம்’எனும் பெயர் கொண்டாயோ?!ஆம்,…
🍓ஸ்ட்ராபெர்ரி🍓 காதல் கனியாம்செக்கச் சிவந்தஇதயத்தில் இமயத்தில்மலர் மிதவைகளாய்மிதக்கும் நினைவுகள்வாழ்க்கை அனுபவங்கள்ஸ்ட்ராபெர்ரியின் சுவையாய்..🍓சிலநேரம் புளிப்பாக…🍓சிலநேரம் இனிப்பாக..🍓 பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
