நீ என் சிந்தை வளம்அதனால் எனக்கு தந்தை வரம்! தத்தி தத்தி நடக்கும் உன் விரல் பிடிக்கநான் குள்ளமானேன்!உன்னை தூக்கி விளையாடும்…
Tag:
படம் பார்த்து கவி
என் தேவதைநிலவின் துளி ஒன்றுஉலவுகிறது என் மகளாய்!கண்ணே என் கண்மணியேவிண்ணோரும் வியக்கும் அழகே!உன்னில் ஓடுதம்மாஎந்தன் உயிர்மூச்சு!உயர்கல்வி நீ கற்கதுயர் தந்து பிரிந்தாயடி!பொங்கும்…
மகளே தாயாக எண்ணம் இல்லாவாழ்வில்வண்ணங் கொண்டஓவியமாய்பிள்ளை இல்லாதுயரறுக்கரோஜா நிறத்தோடுகள்ளமில்லா சிரிப்போடுபிறந்த மகளே….. காலங்கள் கடந்துவளர்ந்துபொறுப்புகள் பலசுமந்தாலும்இன்றும் அதே புன்னகை ஆரோக்கிய தேகமும்சீரிய…
தலைப்பு : என்றென்றும் நீஎன் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!ஊசியிலைக் காட்டுக்குள்ளேஒற்றை மரமாய் நான்!மஞ்சள் வெயிலில்உன்னோடியிருந்தநினைவுகளே! என் மூளையும்,மூச்சையும்…
